Post by Ganga A
13 Nov 2026, 11:02 am · Edited · Anyone
பெருமைமிகு தருணம்! 🏆🎙️ [31/10/26] அன்று நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான தமிழ் RJ போட்டியில், என் வகுப்பு மாணவிகள் முதல் பரிசு பெற்றுள்ளனர். மேடையில் தமிழில் ஒரு வானொலி அறிவிப்பாளர் போல நேரலையாகப் பேச தன்னம்பிக்கை, தெளிவான உச்சரிப்பு, விரைவான சிந்தனை தேவை. இந்த மூன்றையும் என் மாணவிகள் அழகாக வெளிப்படுத்தினார். தமிழ் ஆசிரியையாக, இந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள உழைப்பைக் கண்டு மிகவும் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து ஆதரவு தரும் பெற்றோருக்கு நன்றி. #தமிழ் #TamilRJ #FirstPrize #ProudTeacher
Follow Ganga A on SkillBonds
See their next posts, react and comment. SkillBonds connects institutes, teachers and staff, and parents — free for everyone.